துளை
thulai
தொளை ; உட்டுளை ; மூங்கில் ; வாயில் ; சுருட்சி ; வயிரக் குற்றங்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வயிரக்குற்றங்களுள் ஒன்று. துளைகரி விந்து காகபாதம் (சிலப்.14,180, உரை). 6. A flaw in diamond; சுருட்சி. துளையார் கருமென்குழ லாய்ச்சியர் (திவ். பெரியதி. 3,8,8). 5. Curl, as of hair; வாயில். (W.) 4. Gateway, passage; மூங்கில். (பிங்.) 3. Bamboo; உட்டொளை . 2. Hollow, as of a tube; துவாரம் (பிங்.) ஆடமைக் குயின்ற வவிர் துளை (அகநா. 82). 1. [T.tola, K. toḷc, M.tuḷa, Tu.toḷu.] Hole, orifice, aperture, perforation;
Tamil Lexicon
தொளை, s. a hole, a bore, an orifice, துவாரம்; 2. the hollow of a bamboo or other reed, a tube, குழல்; 3. a bamboo, மூங்கில்; 4. gateway, passage, thoroughfare, வாயில். துளைக்கை, elephant's trunk, தும் பிக்கை. துளைபோட, -அடிக்க, -இட, to make a hole (commonly with a chisel and mallet), to punch.
J.P. Fabricius Dictionary
, [tuḷai] ''s.'' [''also written,'' தொளை.] Hole, orifice, aperture, perforation. துவாரம். ''(c.)'' 2. Gateway, passage, thoroughfare, open ing. வாயில். 3. The hollow of a tube, உட் டுளை. 4. Bambu, மூங்கில். See தூம்பு.
Miron Winslow
tuḷai,
n. துளை2-.
1. [T.tola, K. toḷc, M.tuḷa, Tu.toḷu.] Hole, orifice, aperture, perforation;
துவாரம் (பிங்.) ஆடமைக் குயின்ற வவிர் துளை (அகநா. 82).
2. Hollow, as of a tube;
உட்டொளை .
3. Bamboo;
மூங்கில். (பிங்.)
4. Gateway, passage;
வாயில். (W.)
5. Curl, as of hair;
சுருட்சி. துளையார் கருமென்குழ லாய்ச்சியர் (திவ். பெரியதி. 3,8,8).
6. A flaw in diamond;
வயிரக்குற்றங்களுள் ஒன்று. துளைகரி விந்து காகபாதம் (சிலப்.14,180, உரை).
DSAL