துவலை
thuvalai
நீர்த்துளி , மழைத்தூவல் ; கூட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மழைத்தூவல். (பிங்.) வடந்தை துவலை தூவ (நற். 152). 2. [T. Tnvvara.] Drizzle; நீர்த்திவலை. சிதரலந் துவலை தூவலின் (அகநா. 24). 1. Watery particle, drop, spray; கூட்டம். இருங்கழித் துவலையொலியின் (ஐங்குறு. 163, அரும்.). Crowd;
Tamil Lexicon
s. watery particle, drop, திவலை; 2. fine rain, sprinkling rain, மழைத் தூவல்.
J.P. Fabricius Dictionary
, [tuvlai] ''s.'' Watery particle, drop, திவலை. 2. Fine rain, sprinkling rain, மழைத்தூவல்; [''ex'' துவலு.] (சது.)
Miron Winslow
tuvalai,
n. துவல்2-.
1. Watery particle, drop, spray;
நீர்த்திவலை. சிதரலந் துவலை தூவலின் (அகநா. 24).
2. [T. Tnvvara.] Drizzle;
மழைத்தூவல். (பிங்.) வடந்தை துவலை தூவ (நற். 152).
tuvalai,
n. துவல3¢-.
Crowd;
கூட்டம். இருங்கழித் துவலையொலியின் (ஐங்குறு. 163, அரும்.).
DSAL