தேவலை
thaevalai
அனுகூலமானநிலை இப்போது அவனுக்கு உடம்பு தேவலை. 1. Better condition, as in health; விசேடமானது. அதைவிட இது தேவலை. 2. That which is preferable;
Tamil Lexicon
tēvalai,
n. தாழ்வு+இல்லை. cf. தாவிலை.
1. Better condition, as in health;
அனுகூலமானநிலை இப்போது அவனுக்கு உடம்பு தேவலை.
2. That which is preferable;
விசேடமானது. அதைவிட இது தேவலை.
DSAL