Tamil Dictionary 🔍

துலை

thulai


நிறைகோல் ; காண்க : துலாதானம் ; துலாராசி ; கிணற்றிலிருந்து இறைக்கும் நீர் தங்குமிடம் ; ஏற்றமரம் ; மடைமுகம் ; நூறு பலம் கொண்ட நிறை ; ஒப்பு ; வெகுதூரம் ; தூரப்பிரதேசம் ; தோட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோட்டம். (அக. நி.) 10. Garden; மடைமுகம். (யாழ். அக.) 9. Flood-gate; . 8. See துலைகிடங்கு. ஏற்றமரம். (அக. நி.) 7. Well-sweep, picotah; ஒப்பு. தோல்வி துலையல்லார் கண்ணுங் கொளல் (குறள், 986). 6. Resemblance; equality; கனம். 5. Weight; 1. மருவுந் துலையாதி யாமே வருகொடை (சேதுபு. அனுமகுண். 8). 3. See துலாபாரம், 100 பலங்கொண்ட நிறை. (தைலவ. தைல. 14.) 4. Bazaar weight of 100 palams; துலாராசி. இடப மரி துலை வான்கடகம் (சிலப். 3, 123, உரை). 2. Libra in the zodiac; நிறைகோல். ஞான மாத்துலை (ஞானா. 31, 11). 1. Steelyard; தூரப்பிரதேசம். வெகுதுலைகள் சுற்றினு மமைத்தபடியன்றி வருமோ (குமரேச. சத.46). 2. Distant region; வெகுதூரம். 1. Distance, great distance;

Tamil Lexicon


s. same as தொலை, distance, தூரம்.

J.P. Fabricius Dictionary


, [tulai] ''s.'' Steelyard, &c., as துலா, 1. 2. Libra of the Zodiac, துலாராசி. 3. Picotta, as துலா, 2. நீரிறைக்குந்துலா. 4. ''(c.)'' Reservoir for receiving water from a well to distri bute, துலைமுகம். 5. Defined weight, equilib rium, கனம். 6. Resemblance, ஒப்பு.

Miron Winslow


tulai,
n. தொலை3.
1. Distance, great distance;
வெகுதூரம்.

2. Distant region;
தூரப்பிரதேசம். வெகுதுலைகள் சுற்றினு மமைத்தபடியன்றி வருமோ (குமரேச. சத.46).

tulai,
n. tulā.
1. Steelyard;
நிறைகோல். ஞான மாத்துலை (ஞானா. 31, 11).

2. Libra in the zodiac;
துலாராசி. இடப மரி துலை வான்கடகம் (சிலப். 3, 123, உரை).

3. See துலாபாரம்,
1. மருவுந் துலையாதி யாமே வருகொடை (சேதுபு. அனுமகுண். 8).

4. Bazaar weight of 100 palams;
100 பலங்கொண்ட நிறை. (தைலவ. தைல. 14.)

5. Weight;
கனம்.

6. Resemblance; equality;
ஒப்பு. தோல்வி துலையல்லார் கண்ணுங் கொளல் (குறள், 986).

7. Well-sweep, picotah;
ஏற்றமரம். (அக. நி.)

8. See துலைகிடங்கு.
.

9. Flood-gate;
மடைமுகம். (யாழ். அக.)

10. Garden;
தோட்டம். (அக. நி.)

DSAL


துலை - ஒப்புமை - Similar