Tamil Dictionary 🔍

துவாலை

thuvaalai


உதிரப்பெருக்கு ; உடலில் பூசும் பூச்சு ; துணித்துண்டு ; மேற்பூச்சு மருந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூதகப்பெருக்கு. 1. Excessive menstruation, Menorrhagia, metrorrhagia; துணித்துண்டு. Towel; பூச்சு மருந்து. (W.) 3. Liniment for medical anointing; உடலிற்பூசும் பூச்சு. (தைலவ. தைல. 2.) 2. cf. துவளை. Anointing the body;

Tamil Lexicon


s. flow of blood, lochial discharges; 2. anointing the whole body, பூச்சு; 3. (vulg. துவளை) liniment, தைலம்; 4. (Eng.) a towel. துவாலையிட, to rub a liniment on the whole body. துவாலையிறைக்க, to flow excessively (as in the menses etc.).

J.P. Fabricius Dictionary


, [tuvālai] ''s.'' Flow of blood, as in the menses or parturition. உதிரப்பெருக்கு. 2. ''[prov.]'' Lochial discharges, தீட்டு. 3. Anointing the whole body, as in case of a poisonous bite, பூச்சு. 4. Liniment for medical anointing, பூச்சுமருந்து. 4. ''(Eng.)'' Towel, துண்டுத்துணி. ''(c.)''

Miron Winslow


tuvālai,
n. தூவு-.
1. Excessive menstruation, Menorrhagia, metrorrhagia;
சூதகப்பெருக்கு.

2. cf. துவளை. Anointing the body;
உடலிற்பூசும் பூச்சு. (தைலவ. தைல. 2.)

3. Liniment for medical anointing;
பூச்சு மருந்து. (W.)

tuvālai,
n. Port. toalha.
Towel;
துணித்துண்டு.

DSAL


துவாலை - ஒப்புமை - Similar