Tamil Dictionary 🔍

துரத்தல்

thurathal


ஓட்டிச் செலுத்துதல் ; எய்தல் ; போக்குதல் ; அடித்தல் ; தூண்டுதல் ; முடுக்கி உட்செலுத்துதல் ; முயலுதல் ; வீசுதல் ; எரிதல் ; போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓட்டிச் செலுத்துதல். தோட்டியான் முன்பு துரந்து (புறநா. 14, 4 ). 1. To drive, as an elephant; to beat away, as flies; எய்தல். சுடுசரந் துரக்கும் (கல்லா. 4). 2. To shoot, as an arrow; to propel; போக்குதல். இருளைத் துரந்திட்டு (திருவாச. 25, 1). 3. To disperse, scatter; தூண்டுதல். அரக்கர் பாவமு மல்லவ ரியற்றிய வறமுந் துரக்க நல்லரு டுரந்தனன் (கம்பரா. மந்தரை. 78). 4. To direct, urge, encourage; அடித்தல். மகடூஉப் பகடுபுறந் துரப்ப (பெரும்பாண். 58). 5. To beat; எரிதல். அங்கியு மவனெதிர் துரந்தான் (கந்தபு. மார்க்கண். 135). 4. To burn, as fire; துளைத்தல். Nā. -- intr. 7. To tunnel, bore; முயலுதல். அரும்பொருள் வேட்கையி னுள்ளந் துரப்ப (கலித். 18). 1. To be active; to make efforts; போதல். (பிங்.) 2. To go; வீசுதல். வளிதுரந்தக்கண்ணும் (பு. பெ. 9, 12). 3. To blow, rage, as a tempest; முடுக்கி உட்செலுத்துதல். துரப்பமை யாணி (பொருந. 10). 6. To drive in, hammer down, as a nail; தொண்டைப் புகைச்சல். 2. Bronchitis; இருமல். 1. Cough;

Tamil Lexicon


tura-,
12 v. of. tur. [M. turat-tuka.] tr.
1. To drive, as an elephant; to beat away, as flies;
ஓட்டிச் செலுத்துதல். தோட்டியான் முன்பு துரந்து (புறநா. 14, 4 ).

2. To shoot, as an arrow; to propel;
எய்தல். சுடுசரந் துரக்கும் (கல்லா. 4).

3. To disperse, scatter;
போக்குதல். இருளைத் துரந்திட்டு (திருவாச. 25, 1).

4. To direct, urge, encourage;
தூண்டுதல். அரக்கர் பாவமு மல்லவ ரியற்றிய வறமுந் துரக்க நல்லரு டுரந்தனன் (கம்பரா. மந்தரை. 78).

5. To beat;
அடித்தல். மகடூஉப் பகடுபுறந் துரப்ப (பெரும்பாண். 58).

6. To drive in, hammer down, as a nail;
முடுக்கி உட்செலுத்துதல். துரப்பமை யாணி (பொருந. 10).

7. To tunnel, bore;
துளைத்தல். Nānj. -- intr.

1. To be active; to make efforts;
முயலுதல். அரும்பொருள் வேட்கையி னுள்ளந் துரப்ப (கலித். 18).

2. To go;
போதல். (பிங்.)

3. To blow, rage, as a tempest;
வீசுதல். வளிதுரந்தக்கண்ணும் (பு. பெ. 9, 12).

4. To burn, as fire;
எரிதல். அங்கியு மவனெதிர் துரந்தான் (கந்தபு. மார்க்கண். 135).

turattal,
n. prob. துர-. Loc.
1. Cough;
இருமல்.

2. Bronchitis;
தொண்டைப் புகைச்சல்.

DSAL


துரத்தல் - ஒப்புமை - Similar