Tamil Dictionary 🔍

துயர்தல்

thuyarthal


வருந்துதல் ; தொடர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொடர்தல். Colloq. To follow, pursure; வருந்துதல். ஆனாது துயருமென்கண் (அகநா.195). To grieve, sorrow, lament;

Tamil Lexicon


tuyar-,
4 v. intr. [M. tuyaruka.]
To grieve, sorrow, lament;
வருந்துதல். ஆனாது துயருமென்கண் (அகநா.195).

tuyar-,
4 v. tr. தொடர்-.
To follow, pursure;
தொடர்தல். Colloq.

DSAL


துயர்தல் - ஒப்புமை - Similar