Tamil Dictionary 🔍

துவள்தல்

thuvalthal


ஒசிதல் ; நெளிதல் ; வாடுதல் ; கசங்குதல் ; துடித்தல் ; வருந்துதல் ; ஒழிதல் ; அடர்தல் ; இறுகுதல் ; ஒட்டுதல் ; புணர்தல் ; மெல்லியதாய் இருத்தல் ; தொடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துவள்தல் - ஒப்புமை - Similar