துடைத்தல்
thutaithal
தடவிப்போக்குதல் ; பெருக்கித் தள்ளுதல் ; அழித்தல் ; துவட்டுதல் ; கொல்லுதல் ; தீற்றுதல் ; காலியாக்குதல் ; நீக்குதல் ; கைவிடுதல் ; ஒப்பமிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தடவி நீக்குதல். வான்றுடைக்கும் வகையபோல (புறநா. 38); 1. To wipe. wipe off, scour. scrup; பெருக்கித்தள்ளுதல். தூளி ... ஆர்ப்பது துடைப்பது போன்ற (கம்பரா. கும்பகருணன். 101). 2. To sweep, brush; துவட்டுதல், தலையை ஈரட்போகத் துடை. 3. To dry by wiping, as wet hair; ஒப்பமிடுதல். நன்பொன் மணியுறீஇப் பேணித் துடைத்தன்ன (கலித். 117). 4. To polish; தீற்றுதல். சோரியை வாரியைத் துடைத்தார் (கம்பரா. அதிகாயன். 238). 5. To rub, apply; நீக்குதல் தன்கேளிர் துன்பந் துடைத்தூன்றுந் தூண் (குறள், 615). 6. To remove, dispel; to expel, dismiss; அழித்தல். படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி (திருவாச. 4, 100). 7. To ruin, destroy, obliterate, annihilate; கொல்லுதல். துடைத்த காலன்றனை (ஞானவா. சுக்கி. 18). 8. To kill; கைவிடுதல். (W.) 9. To relinquish, desert; காலியாக்குதல். 10. To exhaust;
Tamil Lexicon
துடைக்குதல்.
Na Kadirvelu Pillai Dictionary
tuṭai-,
11 v. tr. (T. tudutcu, K. tode, M. tuṭekka.)
4. To polish;
ஒப்பமிடுதல். நன்பொன் மணியுறீஇப் பேணித் துடைத்தன்ன (கலித். 117).
4. Long crossbeam;
விட்டம். (W.)
5. To rub, apply;
தீற்றுதல். சோரியை வாரியைத் துடைத்தார் (கம்பரா. அதிகாயன். 238).
5. Pipal. See அரசு. (மூ. அ.)
.
6. To remove, dispel; to expel, dismiss;
நீக்குதல் தன்கேளிர் துன்பந் துடைத்தூன்றுந் தூண் (குறள், 615).
6. Poison bamboo. See விஷமூங்கில். (மூ. அ.)
.
7. To ruin, destroy, obliterate, annihilate;
அழித்தல். படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி (திருவாச. 4, 100).
8. To kill;
கொல்லுதல். துடைத்த காலன்றனை (ஞானவா. சுக்கி. 18).
9. To relinquish, desert;
கைவிடுதல். (W.)
10. To exhaust;
காலியாக்குதல்.
DSAL