தூளித்தல்
thoolithal
பருத்தல் ; திருநீற்றால் உத்தூளனஞ் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விபூதியால் உத்தூளனஞ் செய்தல். (சங்.அக.) To besmear one's body with the dry sacred ashes; பருத்தல். (W.) To grow stout, bulky;
Tamil Lexicon
tūḷi-,
11 v.intr. sthūla.
To grow stout, bulky;
பருத்தல். (W.)
tūḷi-,
11 v.tr.dhūli.
To besmear one's body with the dry sacred ashes;
விபூதியால் உத்தூளனஞ் செய்தல். (சங்.அக.)
DSAL