துளவம்
thulavam
காண்க : துளசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See துளசி. தொடையொத்த துளவமுங் கூடையும் பொலிந்து (திவ். திருப்பள்ளி. 10).
Tamil Lexicon
துளவு, s. same as துளசி. துளவன், Vishnu, as adorned with the Tulasi.
J.P. Fabricius Dictionary
துளசி.
Na Kadirvelu Pillai Dictionary
[tuḷavam ] --துளவு, ''s.'' [''a change of'' து ளசி.] The Tulasi plant. ''(p.)''
Miron Winslow
tuḷavam,
n.துளவு.
See துளசி. தொடையொத்த துளவமுங் கூடையும் பொலிந்து (திவ். திருப்பள்ளி. 10).
.
DSAL