துளுவம்
thuluvam
காண்க : துளு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதினெண்மொழிகளுள் துளுவதேசத்தில் வழங்கும் மொழி. (நன்.273, உரை.) 2. The Tuluva language, one of patiṉeṇmoḷi, q.v.; ஐம்பத்தாறு தேசங்களுள் கன்னட தேசத்திற்குத் தெற்கிலுள்ள நாடு. கொங்கணந்துளுவங் குடகம் (நன்.272, மயிலை.). 1. The Tulu country on the West Coast, south of Kanara, one of 56 tēcam, 2.v.;
Tamil Lexicon
s. the Tuluva country, துளுவ ராச்சியம்; 2. the language of the country, (on the west coast between Canara and the Concan). துளுவவேளாளன், an agriculturist of துளுவம்.
J.P. Fabricius Dictionary
, [tuḷuvam] '''' The name of a country on the western coast between Canara and the Concan, ஓர்தேசம். 2. The langu age of the country, one of the eighteen, பதினெண்பாஷையினொன்று.
Miron Winslow
tuḷuvam,
n. துளு.
1. The Tulu country on the West Coast, south of Kanara, one of 56 tēcam, 2.v.;
ஐம்பத்தாறு தேசங்களுள் கன்னட தேசத்திற்குத் தெற்கிலுள்ள நாடு. கொங்கணந்துளுவங் குடகம் (நன்.272, மயிலை.).
2. The Tuluva language, one of patiṉeṇmoḷi, q.v.;
பதினெண்மொழிகளுள் துளுவதேசத்தில் வழங்கும் மொழி. (நன்.273, உரை.)
DSAL