மதுவம்
mathuvam
கள் ; தேன் ; வண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மதுபம்1. கள். (பிங்.) 1. Toddy; தேன். வண்டினம் . . . சிறிது மதுவமுங் குறைவத வருந்தி (கல்லா. 94, 21). 2. Honey;
Tamil Lexicon
கள், வண்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Sweet liquor, கள். (சது.)
Miron Winslow
matuvam
n. madhu.
1. Toddy;
கள். (பிங்.)
2. Honey;
தேன். வண்டினம் . . . சிறிது மதுவமுங் குறைவத வருந்தி (கல்லா. 94, 21).
matuvam
n. madhu-pa
See மதுபம்1.
.
DSAL