தளவம்
thalavam
முல்லைக்கொடி ; காண்க : செம்முல்லை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See செம்முல்லை. முல்லையொடு தளவமலருதிர (ஐங்குறு. 422). 1. Golden jasmine. See முல்லை. (மலை.) 2. Arabian jasmine.
Tamil Lexicon
தளவு, s. a climbing shrub, jasminum sambac, முல்லைக்கொடி.
J.P. Fabricius Dictionary
, [tḷvm] ''s.'' A climbing shrub, முல்லைக் கொடி, Jasminum sambac.
Miron Winslow
taḷavam,
n. prob. id.
1. Golden jasmine.
See செம்முல்லை. முல்லையொடு தளவமலருதிர (ஐங்குறு. 422).
2. Arabian jasmine.
See முல்லை. (மலை.)
DSAL