துவசம்
thuvasam
கொடி ; அடையாளம் ; ஆண்குறி ; வணிகம் குறிக்க அமைக்கும் குறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கள்ளுக்கடை முதலியவற்றில் அவ்வவ்வியாபாரங் குறிக்க அமைக்கும் குறி. 5. The sign of any trade, especially of a tavern; ஆண்குறி. 3. Virile membrum; அடையாளம். 2. Sign; கொடி. (பிங்) துவசமாற் தொல்லமருள் (கம்பரா சரபங்கர். 26). 1.Banner, flag; மரவுரி. (இலக். அக.) 4. Bark, used as dress;
Tamil Lexicon
s. a flag, a distinguishing banner, கொடி; 2. sign, அடையாளம்; 3. ensign, colours, flag, escutcheon, விலோதனம். துவசம்கட்ட, to hoist a flag, to set about a thing with the utmost zeal and energy. துவசாரோகணம், hoisting the temple flag for the annual festival.
J.P. Fabricius Dictionary
, [tuvacam] ''s.'' Banner, flag, streamer; banner in token of rank, விருதுகொடி. 2. Ensign, colors, flag, escutcheon, விலோதனம். 3. Sign, அடையாளம். W. p. 449.
Miron Winslow
tuvacam,
n. dhvaja.
1.Banner, flag;
கொடி. (பிங்) துவசமாற் தொல்லமருள் (கம்பரா சரபங்கர். 26).
2. Sign;
அடையாளம்.
3. Virile membrum;
ஆண்குறி.
4. Bark, used as dress;
மரவுரி. (இலக். அக.)
5. The sign of any trade, especially of a tavern;
கள்ளுக்கடை முதலியவற்றில் அவ்வவ்வியாபாரங் குறிக்க அமைக்கும் குறி.
DSAL