Tamil Dictionary 🔍

துலங்கு

thulangku


தொழுமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொழுமரம். (j.) Stocks;

Tamil Lexicon


III. v. i. be polished துலக்கப் படு; 2. be bright, glitter, shine, பிரகாசி; 3. be clear, distinct, excellent, splendid, விளங்கு. நீ துலங்கமாட்டாய், you will never prosper. துலங்கிஎரிகிற விளக்கு, a lamp that burns clearly. துலங்கல், v. n. shining, glittering, ஒளி செய்தல்.

J.P. Fabricius Dictionary


tulaṅku,
n. prob. துலங்கு2-.
Stocks;
தொழுமரம். (j.)

DSAL


துலங்கு - ஒப்புமை - Similar