துறைபிடித்தல்
thuraipitithal
துறைமுகம் சேர்தல் ; வழிவகை ; தேடுதல் ; மனத்துக்கு ஏற்றதாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துறைமுகஞ் சேர்தல். (W.) 1. To touch at a port, gain the haven; மனத்துக்கு ஏற்றதாதல். Loc. 3. To be satisfactory or agreeable, as an occupation; உபாயந் தேடுதல். (W.) 2. To find means or expedients;
Tamil Lexicon
உபாயந்தேடல்.
Na Kadirvelu Pillai Dictionary
tuṟai-piṭi-,
v. intr. id. +.
1. To touch at a port, gain the haven;
துறைமுகஞ் சேர்தல். (W.)
2. To find means or expedients;
உபாயந் தேடுதல். (W.)
3. To be satisfactory or agreeable, as an occupation;
மனத்துக்கு ஏற்றதாதல். Loc.
DSAL