Tamil Dictionary 🔍

சிறைபிடித்தல்

siraipitithal


அடிமையாக்குதல் ; மனைவியாகவேனும் காமக்கிழத்தியாகவேனும் கொள்ளுமாறு பெண்ணைச் சிறைப்படுத்திக் கொண்டுபோதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடிமையாக்குதல். (W.) 1. To take captive, enslave; மனைவியாக வேனும் காமக்கிழத்தியாகவேனும் கொள்ளுமாறு பெண்ணைச் சிறைப்படுத்திக்கொண்டுபோதல். Colloq. 2. To take a woman captive, for the purpose of marrying or keeping her;

Tamil Lexicon


ciṟai-piṭi,
v. tr. id. +.
1. To take captive, enslave;
அடிமையாக்குதல். (W.)

2. To take a woman captive, for the purpose of marrying or keeping her;
மனைவியாக வேனும் காமக்கிழத்தியாகவேனும் கொள்ளுமாறு பெண்ணைச் சிறைப்படுத்திக்கொண்டுபோதல். Colloq.

DSAL


சிறைபிடித்தல் - ஒப்புமை - Similar