Tamil Dictionary 🔍

வேதுபிடித்தல்

vaethupitithal


ஆவி , புகை முதலியவற்றால் உடலை வெம்மைசெய்தல் ; ஒற்றடங் கொடுத்தல் ; நீராவியால் உடலை வேர்க்கச்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. See வேதுகுளி-. ஒற்றடங்கொடுத்தல். 2. To apply fomentation; ஆவி புகை முதலியவைகளால் உடலை வெம்மை செய்தல். 1. To warm the body, as with smoke, etc.;

Tamil Lexicon


vētu-piṭi-
v. tr. & intr. id.+.
1. To warm the body, as with smoke, etc.;
ஆவி புகை முதலியவைகளால் உடலை வெம்மை செய்தல்.

2. To apply fomentation;
ஒற்றடங்கொடுத்தல்.

3. See வேதுகுளி-.
.

DSAL


வேதுபிடித்தல் - ஒப்புமை - Similar