Tamil Dictionary 🔍

தறையடித்தல்

tharaiyatithal


நிலத்தில் அசையாமல் இருத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலத்தில் அசையாமல் இருத்துதல். தறையடித்தது போற் றீராத் தகையவித்திசைகடாங்குங் கறையடிக்கு (கம்பரா. வாலிவ.143). To be nailed down, fixed to a place;

Tamil Lexicon


taṟai-y-aṭi-,
v. tr. தறை+.
To be nailed down, fixed to a place;
நிலத்தில் அசையாமல் இருத்துதல். தறையடித்தது போற் றீராத் தகையவித்திசைகடாங்குங் கறையடிக்கு (கம்பரா. வாலிவ.143).

DSAL


தறையடித்தல் - ஒப்புமை - Similar