Tamil Dictionary 🔍

துறடு

thuradu


அங்குசம் ; காய் முதலியன பறிக்கும் துறட்டுக்கோல் ; சிக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See துறட்டி,1,2,3.

Tamil Lexicon


துறட்டி, s. a hook, a crook, கொக்கி; 2. an entanglement, சிக்கு. துறட்டிச்செடி, a shrub with crooked thorns. துறட்டிலே மாட்டிக்கொள்ள, to entangle oneself. துறட்டுக்கோல், an iron crook for plucking fruits. துறட்டுச் சொல்ல, to speak deceitfully, to distort the affair. துறட்டுப்பிடி, urgency, obstinacy in maintaining one's opinion, துறட்டு வாதம்.

J.P. Fabricius Dictionary


tuṟaṭu,
n. [K. toṟaṭu.]
See துறட்டி,1,2,3.
.

DSAL


துறடு - ஒப்புமை - Similar