Tamil Dictionary 🔍

துறட்டி

thuratti


அங்குசம் ; காய் முதலியன பறிக்குந் துறட்டுக்கோல் ; சிக்கு ; காண்க : துறட்டிச்செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அங்குசம். 1. Iron crook, elephant goad; காய்முதலியன பறிக்குந் துறட்டுக்கோல். 2. Pole with an iron hook fixed at one end to pluck fruits and leaves; . 4. See துறட்டிச்செடி. சிக்கு. (W.) 3. Entanglement;

Tamil Lexicon


[tuṟaṭṭi ] --துறடு, ''s.'' An iron crook, an elephant goad, அங்குசம். 2. An entan glement, சிக்கு. See துறோட்டி. துறட்டிலேமாட்டிக்கொண்டான். He entangled himself.

Miron Winslow


tuṟaṭṭi,
n. cf. trōṭi. [O.K. toṟadu.]
1. Iron crook, elephant goad;
அங்குசம்.

2. Pole with an iron hook fixed at one end to pluck fruits and leaves;
காய்முதலியன பறிக்குந் துறட்டுக்கோல்.

3. Entanglement;
சிக்கு. (W.)

4. See துறட்டிச்செடி.
.

DSAL


துறட்டி - ஒப்புமை - Similar