தீர்க்கம்
theerkkam
நீட்சி ; நெட்டுயிரெழுத்து ; முழுமை ; உறுதி ; அறிவுத் தெளிவும் கவர்ச்சியுமுள்ள தோற்றம் ; பெருமித்த தோற்றம் ; துணிகரச் செயல் ; தெளிவு ; சன்மலக்கினத்துக்கு 6 , 7 ஆம் இராசிகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துணிகரச்செயல். தீர்க்கஞ்செய்ய அஞ்சமாட்டான். Nā. 8. Daring act; தெளிவு. (யாழ். அக.) 9. Clearness; பூரணம். (யாழ். அக.) 7. Perfection; completeness; சன்மலக்கினத்துக்கு 6, 7-ஆம் இராசிகள். (யாழ். அக.) 6. (Astrol.) The 6th and 7th houses from the ascendant; அறிவுத்தெளிவும் வசீகரமுமுள்ள தோற்றம். 5. Intelligent and attractive expression, as of face; கம்பீரத்தோற்றம். மெழுகு பிள்ளையார்போல யானிருந்த தீர்க்க மறியீரோ (விறலிவிடு. 897). 4. Majestic appearance; நிச்சயம் (சூடா.) 3. Decision, positiveness, certainty; நெட்டெழுத்து. கூறு மிரச்சுவந் தீர்க்கம் (பி. வி. 5). 2. Long vowel; நீட்சி. 1. Length, in space or time;
Tamil Lexicon
s. length, extension, நீளம்; 2. distinctness, தெளிவு; 3. perfection, accuracy, பூரணம்; 4. positiveness, certainty, திட்டம்; 5. distance, remoteness, தூரம். தீர்க்க சதுரம், a parallelogram. தீர்க்கசந்தி, (Gr.) a kind of combination of Sanskrit words by which 2 similar vowels long or short coalesce into one long vowel. தீர்க்க சுமங்கலி, a woman blessed with long enjoyment of the marriage state (used in congratulation). தீர்க்கதண்டம், prostration at full length. தீர்க்கதரிசனம், (Chr. us.) prophecy. தீர்க்கதரிசி, a prophet (fem. தீர்க்கதரி சனி). தீர்க்க நித்திரை, long sleep; 2. Euphemistic) death. தீர்க்கமாய்ப்படிக்க, to read distinctly. தீர்க்கயோசனை, தீர்க்காலோசனை, mature consideration. தீர்க்கவசனம், decisive language. தீர்க்கவைரம், cherished hatred. தீர்க்காயுசு, long life. தீர்க்காயுஷ்யம், (a salutation), length of days. தீர்க்காயுதம், a spear, a lance.
J.P. Fabricius Dictionary
, [tīrkkam] ''s.'' That which is long, either in space or time; extension, நீட்சி. 2. Long vowel, நெட்டுயிரெழுத்து. W. p. 411.
Miron Winslow
tīrkkam,
n. dīrgha.
1. Length, in space or time;
நீட்சி.
2. Long vowel;
நெட்டெழுத்து. கூறு மிரச்சுவந் தீர்க்கம் (பி. வி. 5).
3. Decision, positiveness, certainty;
நிச்சயம் (சூடா.)
4. Majestic appearance;
கம்பீரத்தோற்றம். மெழுகு பிள்ளையார்போல யானிருந்த தீர்க்க மறியீரோ (விறலிவிடு. 897).
5. Intelligent and attractive expression, as of face;
அறிவுத்தெளிவும் வசீகரமுமுள்ள தோற்றம்.
6. (Astrol.) The 6th and 7th houses from the ascendant;
சன்மலக்கினத்துக்கு 6, 7-ஆம் இராசிகள். (யாழ். அக.)
7. Perfection; completeness;
பூரணம். (யாழ். அக.)
8. Daring act;
துணிகரச்செயல். தீர்க்கஞ்செய்ய அஞ்சமாட்டான். Nānj.
9. Clearness;
தெளிவு. (யாழ். அக.)
DSAL