Tamil Dictionary 🔍

மதுபர்க்கம்

mathuparkkam


தேன் ; பழம் ; பால் முதலியவற்றோடு கூடிய உணவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெய்வத்திற்கேனும் விருந்தினர்க்கேனும் மணவாளப்பிள்ளைக்கேனும் தேன் பால் பழம் முதலியவற்றைச் சேர்த்து அளிக்கும் கூட்டுணவு. (சீவக. 2463, உரை.) Offering of honey and milk, mixed with fruits, as to a bridegroom on his arrival at the house of his father-in-law or to a guest or to a deity;

Tamil Lexicon


matuparkkam
n. madhuparka.
Offering of honey and milk, mixed with fruits, as to a bridegroom on his arrival at the house of his father-in-law or to a guest or to a deity;
தெய்வத்திற்கேனும் விருந்தினர்க்கேனும் மணவாளப்பிள்ளைக்கேனும் தேன் பால் பழம் முதலியவற்றைச் சேர்த்து அளிக்கும் கூட்டுணவு. (சீவக. 2463, உரை.)

DSAL


மதுபர்க்கம் - ஒப்புமை - Similar