துரைமகள்
thuraimakal
சீமாட்டி ; தலைவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைவி. மதுரைத் துரைமகள் (குமர. பிர. மீனாட். பிள்ளை. 27). Mistress; lady; queen;
Tamil Lexicon
மேன்மகள்.
Na Kadirvelu Pillai Dictionary
turai-makaḷ,
n. id.+.
Mistress; lady; queen;
தலைவி. மதுரைத் துரைமகள் (குமர. பிர. மீனாட். பிள்ளை. 27).
DSAL