பொதுமகள்
pothumakal
விலைமகள் ; இடைக்குலப்பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடைக்குலப் பெண். பொதுமகளிரெல்லாரும் . . . புக்கார் பொதுவரோடு (கலித். 101). 2. Shepherdess ; வேசை. (பிங்.) பொதுமகளாப் புகல்வரிதாம் (கோயிற்பு. பதஞ்ச. 26). 1. Whore, harlot, prostitute;
Tamil Lexicon
வேசி.
Na Kadirvelu Pillai Dictionary
potu-makaḷ
n. id.+.
1. Whore, harlot, prostitute;
வேசை. (பிங்.) பொதுமகளாப் புகல்வரிதாம் (கோயிற்பு. பதஞ்ச. 26).
2. Shepherdess ;
இடைக்குலப் பெண். பொதுமகளிரெல்லாரும் . . . புக்கார் பொதுவரோடு (கலித். 101).
DSAL