தலைமகள்
thalaimakal
தலைவி ; மூத்த பெண் ; அகப்பொருள் தலைவி ; மனைவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனைவி. (w.) 4. Wife; மூத்தபெண். 1. Eldest daughter; எசமானி. (w.) 2. Lady, matron; அகப்பொருட்டலைவி. தலைமகள் கற்பினொடு மாறுகொள்ளாமையும் (இறை. 14, 93, உரை). 3. (Akap.) Heroine of a love poem;
Tamil Lexicon
தலைவி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Eldest daughter, மூத்த மகள். ''(c.)'' 2. Lady, matron, எசமானி. 3. Wife, மனைவி.
Miron Winslow
talai-makaḷ,
n. id. +.
1. Eldest daughter;
மூத்தபெண்.
2. Lady, matron;
எசமானி. (w.)
3. (Akap.) Heroine of a love poem;
அகப்பொருட்டலைவி. தலைமகள் கற்பினொடு மாறுகொள்ளாமையும் (இறை. 14, 93, உரை).
4. Wife;
மனைவி. (w.)
DSAL