Tamil Dictionary 🔍

தரைமகன்

tharaimakan


பூமியின் மகனான செவ்வாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பூமியின் மகன்] செவ்வாய். (விதான. பஞ்சாங்க. 17.) Mars, as son of Earth;

Tamil Lexicon


tarai-makaṉ,
n. id. +.
Mars, as son of Earth;
[பூமியின் மகன்] செவ்வாய். (விதான. பஞ்சாங்க. 17.)

DSAL


தரைமகன் - ஒப்புமை - Similar