Tamil Dictionary 🔍

திருமகள்

thirumakal


செல்வத்துக்குத் தலைவியான திருமால் மனைவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலக்குமி. புல்ல லேற்ற திருமகளும் (கம்பரா. உருக்காட்டு. 58). Lakṣmī;

Tamil Lexicon


இலக்குமி.

Na Kadirvelu Pillai Dictionary


--திருமாது, ''s.'' Lukshmi.

Miron Winslow


tiru-makaḷ,
n. திரு +.
Lakṣmī;
இலக்குமி. புல்ல லேற்ற திருமகளும் (கம்பரா. உருக்காட்டு. 58).

DSAL


திருமகள் - ஒப்புமை - Similar