துகள்
thukal
தூளி ; குற்றம் ; பூந்தாது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குற்றம். துகளறுசீர் . . . வேந்து (பு. வெ. 7, 1). 3. Fault, moral defect; பூந்தாது. தாமரைத்தேனுமந்நுண்டுகளுஞ் சேறாம்பழனத் திருவெங்கைவாணர் (வெங்கைக்கோ. 377). 2. Pollen; தூளி. இயங்கு தேர்வீதி யெழுதுகள் சேர்ந்து (மணி. 4, 14). 1. Dust, particle of dust;
Tamil Lexicon
s. dust, தூசி, 2. fault, குற்றம்; 3. pollen, பராகம். துகள்தீர் பெருஞ்செல்வம், wealth not acquired by foul means. துகள்பறக்க, to fly as dust.
J.P. Fabricius Dictionary
, [tukḷ] ''s.'' Dust, a particle of dust, புழுதி. 2. ''(p.)'' Fruit, moral defect, flaw in character, conduct, &c., குற்றம். 3. Pollen, farina of flowers, பூந்தாது. (சது.) துகடீர்பெருஞ்செல்வம். Riches not acquired by unfair means. (நாலடி.)
Miron Winslow
tukaḻ,
n. cf. dhūlī.
1. Dust, particle of dust;
தூளி. இயங்கு தேர்வீதி யெழுதுகள் சேர்ந்து (மணி. 4, 14).
2. Pollen;
பூந்தாது. தாமரைத்தேனுமந்நுண்டுகளுஞ் சேறாம்பழனத் திருவெங்கைவாணர் (வெங்கைக்கோ. 377).
3. Fault, moral defect;
குற்றம். துகளறுசீர் . . . வேந்து (பு. வெ. 7, 1).
DSAL