துருத்தியூதுதல்
thuruthiyoothuthal
துருத்திவாத்தியம் ஊதுதல். 2. To play on a bass-pipe; ஒத்துப்பாடுதல். Loc. 3. To echo another's words; to imitate the words or opinions of a person obsequiously; உலையூது கருவியாற் காற்றெழுப்புதல். 1. To blow the bellows;
Tamil Lexicon
turutti-y-ūtu-,
v. intr. id.+.
1. To blow the bellows;
உலையூது கருவியாற் காற்றெழுப்புதல்.
2. To play on a bass-pipe;
துருத்திவாத்தியம் ஊதுதல்.
3. To echo another's words; to imitate the words or opinions of a person obsequiously;
ஒத்துப்பாடுதல். Loc.
DSAL