Tamil Dictionary 🔍

அருத்தித்தல்

aruthithal


இரத்தல் ; வேண்டுதல் ; பாதியாக்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாசித்தல். நெடுமாலே யுன்னை யருத்தித்து வந்தோம் (திவ்.திருப்பா.25). To beg, ask for;

Tamil Lexicon


arutti-
11 v.tr arth.
To beg, ask for;
யாசித்தல். நெடுமாலே யுன்னை யருத்தித்து வந்தோம் (திவ்.திருப்பா.25).

DSAL


அருத்தித்தல் - ஒப்புமை - Similar