தும்பியூதுதல்
thumpiyoothuthal
வண்டுபோல ஒலித்தல் ; ஓசையோடு வலிந்து மூச்சு வாங்குதல் ; எச்சில் , சவர்க்காரநீர் முதலியவற்றை ஊதிக் குமிழி உண்டாக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வண்டுபோல ஒலித்தல். (W.) 1. To buzz, make a humming noise; எச்சில் சவர்க்காரநீர் முதலியவற்றை ஊதிக்குமிழியுண்டாக்குதல். Colloq. 3. To blow bubbles from the mouth, as with spittle, soapy water, etc.; ஓசையோடு வலிந்து மூச்சுவாங்குதல். (W.) 2. To breathe with a shrill sound, as one senseless from a fall or blow;
Tamil Lexicon
tumpi-y-ūtu-,
v. intr. id.+.
1. To buzz, make a humming noise;
வண்டுபோல ஒலித்தல். (W.)
2. To breathe with a shrill sound, as one senseless from a fall or blow;
ஓசையோடு வலிந்து மூச்சுவாங்குதல். (W.)
3. To blow bubbles from the mouth, as with spittle, soapy water, etc.;
எச்சில் சவர்க்காரநீர் முதலியவற்றை ஊதிக்குமிழியுண்டாக்குதல். Colloq.
DSAL