துறக்கம்
thurakkam
சுவர்க்கம் , தேவருலகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுவர்க்கம் தொல்வினைப் பயன்றுய்ப்பத் துறக்கம் வேட் டெழுந்தாற்போல் (கலித்.118) Svarga;
Tamil Lexicon
s. Swerga or the Paradise of the inferior gods, சுவர்க்கம்.
J.P. Fabricius Dictionary
[tuṟkkm ] --துறக்கநாடு, ''s.'' Swerga or the paradise of the inferior gods, சுவர்க்கம். (சது.)
Miron Winslow
tuṟakkam,
n. துற-.
Svarga;
சுவர்க்கம் தொல்வினைப் பயன்றுய்ப்பத் துறக்கம் வேட் டெழுந்தாற்போல் (கலித்.118)
DSAL