முயக்கம்
muyakkam
தழுவுதல் ; புணர்ச்சி ; சம்பந்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தழுவுகை. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் (குறள், 913,). 1. Embrace; புணர்ச்சி. முயக்கம் பெற்றவழி (ஐங்குறு. 93, உரை). 2. Copulation; சம்பந்தம். ஆணவத்தின் முயக்கமற்று (தணிகைப்பு. நந்தி. 110). 3. Connection; uniting, joining;
Tamil Lexicon
, ''v. noun.'' Connexion, embrace, தழுவுகை.
Miron Winslow
muyakkam
n. முயங்கு-.
1. Embrace;
தழுவுகை. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் (குறள், 913,).
2. Copulation;
புணர்ச்சி. முயக்கம் பெற்றவழி (ஐங்குறு. 93, உரை).
3. Connection; uniting, joining;
சம்பந்தம். ஆணவத்தின் முயக்கமற்று (தணிகைப்பு. நந்தி. 110).
DSAL