துலக்கம்
thulakkam
விளக்கம் ; ஒளி , பளபளப்பு , மெருகு ; தெளிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரகாசம். துலக்க மெய்தினன் றோமில் களிப்பினே (கம்பரா. இராவணன்களங். 1. Lustre, brightness, splendour; தெளிவு. துலக்கமான எழுத்து. (W.) 3. Clearness, limpidness, transparency, neatness; மெருகு. (W.). 2. Polish, finish, gloss;
Tamil Lexicon
s. (துலங்கு) brightness, shining, polish, பிரகாசம்; 2. clearness, transparency, தெளிவு. துலக்கமான எழுத்து, a neat legible handwriting. துலக்கமான பேச்சு, perspicuous language.
J.P. Fabricius Dictionary
, [tulkkm] ''s.'' Shining, lustre, brightness, splendor, பிரகாசம். Polish, finish, gloss, பளபளப்பு. 4. Clearnes, limpidness, tran sparency, தெளிவு, [''ex'' துலங்கு. ''v.''] ''(c.)'' துலக்கமானஎழுத்து. A legible and neat hand-writing. துலக்கமானகண்ணாடி. A clear mirror. துலக்கமானபேச்சு. Perspicuous language, or style.
Miron Winslow
tulakkam,
n. துலங்கு1-.
1. Lustre, brightness, splendour;
பிரகாசம். துலக்க மெய்தினன் றோமில் களிப்பினே (கம்பரா. இராவணன்களங்.
2. Polish, finish, gloss;
மெருகு. (W.).
3. Clearness, limpidness, transparency, neatness;
தெளிவு. துலக்கமான எழுத்து. (W.)
DSAL