Tamil Dictionary 🔍

துருத்தி

thuruthi


ஆற்றிடைக்குறை ; தோல் ; ஊதுந்துருத்தி ; உலைத்துருத்தி ; உலையூதுகருவி ; தோற்பை ; நீர்வீசுங் கருவி ; தோலால் அமைந்த ஓர் இசைக்கருவி ; காண்க : ஒத்து ; வயிறு ; கவறாட்டத்து வழங்கும் ஒரு குழூஉக்குறி ; துட்டப்பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோல். (பிங்.) 1. Skin, leather; கவறாட்டத்து வழங்கும் ஒரு குழூஉக்குறி. துஞ்சலி னடமென்பர் துருத்தி யீதென்பர் (கந்தபு. கயமுகனுற். 167). 2. A throw in the game of dice; ஆற்றிடைக்குறை. காடுங் காவுங் கவின்பெறு துருத்தியும் (திருமுரு. 223). 1. Ait, islet in a river; துஷ்டப்பெண். (சூடா.) Bad woman; வயிறு. Loc. 7. Stomach; See ஒத்து 6. A reed instrument. முழுமையும் ஆட்டுத் தோலால் இயன்ற ஓர் ஊதுவாத்தியம். 5. Bass-pipe, made of the entire skin of a sheep or goat with two pipes, one to blow with and the other to let out air; நீர்வீசுங் கருவி. மேகமென் றுருத்திகொண்டு (கம்பரா. மாரீச. 14). 4. A kind of leather squirt for sprinkling water; உலையூதுகருவி. கொல்லன் விசைத்துவாங்கு துருத்தியின் (அகநா. 224). 2. [M. turutti.] Bellows; தோற்பை. துருத்தியாங் குரம்பை தன்னில் (தேவா. 953, 4). 3. [M. turutti.] Leathern bag or bottle for carrying water; leather bag;

Tamil Lexicon


s. bellows; 2. a leather bag to carry water; 3. a leather squirt for sprinkling perfumed water; 3. an islet spots of dry land in a river, ஆற்றிடைக்குறை. துருத்தி ஊத, to blow the bellows. துருத்திக்கழுத்து, --க்குழாய், --மூக்கு, -க்குழற்பண்ணை, the nose of a pair of bellows formed by the neck of the skin.

J.P. Fabricius Dictionary


, [turutti] ''s.'' A bellows, உலைத்துருத்தி. 2. A leathern bag or bottle for carrying water, &c., நீர்த்துருத்தி. 3. A kind of leather squirt for sprinkling perfumed water, &c. (See மட்டத்துருத்தி.) ''(c.)'' W. p. 42. DRUTI. 4. (சது.) Islet, spots of dry land in a river, ஆற்றிடைக்குறை.

Miron Winslow


turutti,
n. perh. துருத்து-.
1. Ait, islet in a river;
ஆற்றிடைக்குறை. காடுங் காவுங் கவின்பெறு துருத்தியும் (திருமுரு. 223).

2. A throw in the game of dice;
கவறாட்டத்து வழங்கும் ஒரு குழூஉக்குறி. துஞ்சலி னடமென்பர் துருத்தி யீதென்பர் (கந்தபு. கயமுகனுற். 167).

turutti,
n. drṭi.
1. Skin, leather;
தோல். (பிங்.)

2. [M. turutti.] Bellows;
உலையூதுகருவி. கொல்லன் விசைத்துவாங்கு துருத்தியின் (அகநா. 224).

3. [M. turutti.] Leathern bag or bottle for carrying water; leather bag;
தோற்பை. துருத்தியாங் குரம்பை தன்னில் (தேவா. 953, 4).

4. A kind of leather squirt for sprinkling water;
நீர்வீசுங் கருவி. மேகமென் றுருத்திகொண்டு (கம்பரா. மாரீச. 14).

5. Bass-pipe, made of the entire skin of a sheep or goat with two pipes, one to blow with and the other to let out air;
முழுமையும் ஆட்டுத் தோலால் இயன்ற ஓர் ஊதுவாத்தியம்.

6. A reed instrument.
See ஒத்து

7. Stomach;
வயிறு. Loc.

turutti,
n. dhūrtā.
Bad woman;
துஷ்டப்பெண். (சூடா.)

DSAL


துருத்தி - ஒப்புமை - Similar