Tamil Dictionary 🔍

ஊதுவத்தி

oothuvathi


மணப் பொருளாகிய குச்சி ; சாம்பிராணித் திரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாசனைச்சரக்குத் தீற்றியகுச்சி. Incence stick, joss stick;

Tamil Lexicon


s. incense stick, joss stick, வாசனைச் சரக்குத் தீற்றிய குச்சி.

J.P. Fabricius Dictionary


ūtu-vatti
n. U. ūd+.
Incence stick, joss stick;
வாசனைச்சரக்குத் தீற்றியகுச்சி.

DSAL


ஊதுவத்தி - ஒப்புமை - Similar