Tamil Dictionary 🔍

தலசுத்தி

thalasuthi


உண்கலம் இடுவதற்குமுன் அது வைக்குமிடத்தை நீரிட்டுத் தூய்மை செய்கை ; பிறப்பு இறப்பு நிகழ்ந்த வீட்டை மந்திர நீரால் தூய்மைசெய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்கலஞ் சேர்ப்பதற்குமுன் அது வைக்குமிடத்தை நீரிட்டுச் சுத்திசெய்கை. 1. Cleansing the place where leaves are spread for serving food; செனன மரணங்கள் நிகழ்ந்த வீட்டை மந்திரநீராற் சுத்திசெய்கை. (w.) 2. Ceremonial purification of a house, as after a death or birth;

Tamil Lexicon


, ''s.'' Cleansing a place. 2. Ceremonial purification of a house after the birth of a child, a death, &c. 3. Sweeping the parts about a temple, one of the duties of the சரிதைக்காரன்.

Miron Winslow


tala-cutti,
n. id. + šuddhi.
1. Cleansing the place where leaves are spread for serving food;
உண்கலஞ் சேர்ப்பதற்குமுன் அது வைக்குமிடத்தை நீரிட்டுச் சுத்திசெய்கை.

2. Ceremonial purification of a house, as after a death or birth;
செனன மரணங்கள் நிகழ்ந்த வீட்டை மந்திரநீராற் சுத்திசெய்கை. (w.)

DSAL


தலசுத்தி - ஒப்புமை - Similar