Tamil Dictionary 🔍

தொறுத்தி

thoruthi


காண்க : தொறுவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடைச்சி. தொறுத்தியர் திகைத்து நின்றார் (சீவக. 488). Shepherdess;

Tamil Lexicon


இடைச்சி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' As ''''தொறுவி, ''(R.)''.

Miron Winslow


toṟutti,
n. Fem. of தொறுவன்.
Shepherdess;
இடைச்சி. தொறுத்தியர் திகைத்து நின்றார் (சீவக. 488).

DSAL


தொறுத்தி - ஒப்புமை - Similar