Tamil Dictionary 🔍

துத்தரி

thuthari


ஊதுகொம்புவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொம்பு துத்தரி கொட்டு முறைமையன் (கம்பரா. கங்கைப். 30). See துத்தரிக்கொம்பு.

Tamil Lexicon


tuttari,
n. [ T. tutāra.]
See துத்தரிக்கொம்பு.
கொம்பு துத்தரி கொட்டு முறைமையன் (கம்பரா. கங்கைப். 30).

DSAL


துத்தரி - ஒப்புமை - Similar