திருத்தி
thiruthi
மனநிறைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனநிறைவு.திருக் குலத்திலிறந்தோர்க்குத் திருத்திசெய்து (திவ். பெரியதி. 3, 4, 5). Satisfaction, gratification, contentment;
Tamil Lexicon
திருப்தி, திர்ப்தி, s. satisfaction, contentment, மனரம்மியம்; 2. sufficiency, satiety, பூரணம். திருத்தியாய்ச்சாப்பிட, to eat to the full or to one's heart's content. திருத்திபண்ண, to satisfy. திருத்தியடைய, திருத்தியாக, to be satisfied. திருத்தியில்லாதவன் --யற்றவன், one who is discontented.
J.P. Fabricius Dictionary
, [tirutti] ''s.'' (''Sa.'' திர்ப்தி.) Sufficiency, adequacy, satiety, பூரணம். 2. Fullness, gratification, satisfaction, contentment, மனரம்மியம். ''(c.)''
Miron Winslow
tirutti,
n. trpti.
Satisfaction, gratification, contentment;
மனநிறைவு.திருக் குலத்திலிறந்தோர்க்குத் திருத்திசெய்து (திவ். பெரியதி. 3, 4, 5).
DSAL