Tamil Dictionary 🔍

நுணுக்கு

nunukku


நுண்மை ; நுட்பமானது ; பொடியெழுத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நுண்மை. (யாழ். அக.) 1. Smallness, fineness, subtlety; நுட்பமானது. 2. Any small or minute thing; பொடியெழுத்து. (யாழ். அக.) 3. Small handwriting;

Tamil Lexicon


III. v. t. make small, fine, minute; write in small characters, நுண்மையாக்கு; 2. pulverize, பொடி யாக்கு. நுணுக்கு, v. n. any small minute thing, very minute writing. நுணுக்கெழுத்து, small writing. கையை நுணுக்க, to give very scantily.

J.P. Fabricius Dictionary


, [nuṇukku] கிறேன், நுணுக்கினேன், வேன், நுணுக்க, ''v. a.'' To make beads, &c., very small; to execute any minute, or fine work; to write in small characters, நுண் மையாக்க. 2. To point a stick, to taper, கூராக்க. 3. To pulverize, to comminute, பொடியாக்க. ''(c.)'' அவன்மெத்தவுங்கையைநுணுக்குகிறான். He gives very scantily, &c.

Miron Winslow


nuṇukku,
n. நுணுக்கு-.
1. Smallness, fineness, subtlety;
நுண்மை. (யாழ். அக.)

2. Any small or minute thing;
நுட்பமானது.

3. Small handwriting;
பொடியெழுத்து. (யாழ். அக.)

DSAL


நுணுக்கு - ஒப்புமை - Similar