குணுக்கு
kunukku
மாதர் காதணியுள் ஒன்று ; காது பெருக்க இடும் ஒலைச்சுருள் ; மீன்வலையின் ஈயக்குண்டு ; வெள்ளி ; பணியாரவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெள்ளி. (W.) 4. Silver; பனியாரவகை. Loc. 5. A kind of sweet-meat; கடிப்பிணை. (பிங்.) 1. An ear-ornament. See செவி வடித்தற்கு இடும் குதம்பை. (சினேந். 109, உரை.) 2. Ring of lead or brass suspended in the lobe of the ear to stretch it; மீன்வலையின் ஈயக்குண்டு. (W.) 3. Lead for a fish-net;
Tamil Lexicon
III. v. t. bend, வளை VI; 2. powder, நுணுக்கு.
J.P. Fabricius Dictionary
, [kuṇukku] ''s.'' An ear-ornament for fe males, மாதர்காதணியிலொன்று. 2. A ring of lead or brass suspended in the ears to enlarge the perforation, குதம்பை. 3. Lead for a fish-net, வலையில்தொடுத்திருக்குமீயக்குண்டு. 4. ''(M. Dic.)'' Silver, வெள்ளி.
Miron Winslow
kuṇukku,
n. prob. குணுக்கு-.
1. An ear-ornament. See
கடிப்பிணை. (பிங்.)
2. Ring of lead or brass suspended in the lobe of the ear to stretch it;
செவி வடித்தற்கு இடும் குதம்பை. (சினேந். 109, உரை.)
3. Lead for a fish-net;
மீன்வலையின் ஈயக்குண்டு. (W.)
4. Silver;
வெள்ளி. (W.)
5. A kind of sweet-meat;
பனியாரவகை. Loc.
DSAL