Tamil Dictionary 🔍

துணிகரித்தல்

thunikarithal


துணிவுகொள்ளுதல் , ஊக்கங் கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தைரியங்கொள்ளுதல் . (w.) To be bold, daring, intrepid; to dare ;

Tamil Lexicon


tuṇikari-,
11 v. intr. துணிகரம்
To be bold, daring, intrepid; to dare ;
தைரியங்கொள்ளுதல் . (w.)

DSAL


துணிகரித்தல் - ஒப்புமை - Similar