Tamil Dictionary 🔍

அதிகரித்தல்

athikarithal


மிகுதிப்படுதல் ; மேற்படல் ; பெருகுதல் ; அதிகாரம் செய்தல் ; கற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விருத்தியாதல். (தைலவ. பாயி. 14.) To increase, enlarge; அதிகாரத்தோடு பொருந்தவருதல். (நன். 21, விருத்.) கற்றல். அவைநீ அதிகரித் தறிதற்குரியை (அரிசமய. பராங்குச. 78.) 2. To fit the theme of a chapter or lilterary work; To learn; காரியத்தில் முனைதல். ஐவர்க்கும் பரதந்த்ரனாய்க் கொண்டு தூதக்ருத்யத்திலே அதிகரித்து (திவ். பெரியாழ். 1, 8, 3, வ்யா. பக். 161). To be employed or engaged in; அதிகாரஞ்செலுத்துதல். (நன்.எழுத்.விருத்.) 1. To exercise authority;

Tamil Lexicon


atikari-
11 v. intr. cf. adhika.
To increase, enlarge;
விருத்தியாதல். (தைலவ. பாயி. 14.)

atikari-
adhikāra. 11 v. intr.
1. To exercise authority;
அதிகாரஞ்செலுத்துதல். (நன்.எழுத்.விருத்.)

2. To fit the theme of a chapter or lilterary work; To learn;
அதிகாரத்தோடு பொருந்தவருதல். (நன். 21, விருத்.) கற்றல். அவைநீ அதிகரித் தறிதற்குரியை (அரிசமய. பராங்குச. 78.)

atikari-
11 v. intr. adhi-kr.
To be employed or engaged in;
காரியத்தில் முனைதல். ஐவர்க்கும் பரதந்த்ரனாய்க் கொண்டு தூதக்ருத்யத்திலே அதிகரித்து (திவ். பெரியாழ். 1, 8, 3, வ்யா. பக். 161).

DSAL


அதிகரித்தல் - ஒப்புமை - Similar