திக்கரித்தல்
thikkarithal
மறுத்தல் ; வெறுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிராகரித்தல். சினத்துப்பொற் பொருப்பை ... திக்கரித்து (திருப்பு. 427). To treat with contempt; to shun;
Tamil Lexicon
tikkari-,
11 v. tr. dhikkr.
To treat with contempt; to shun;
நிராகரித்தல். சினத்துப்பொற் பொருப்பை ... திக்கரித்து (திருப்பு. 427).
DSAL