Tamil Dictionary 🔍

தொடக்குதல்

thodakkuthal


சிக்கிக்கொள்ளுதல் ; ஆரம்பித்தல் ; கட்டுதல் ; அகப்படுத்துதல் ; தரித்தல் ; பொருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டுதல். நினைத்துன்பத்தாற் றொடக்கினேன் (சீ¤வக. 579). 1. To tie; சிக்கிக்கெள்ளுதல். சங்தந்துங்க விலைக்கதலிப் புதன்மீது தொடக்கி (பெரியபு. ஆனாய. 4). To get entangled, obstructed ; ஆரம்பித்தல். (W.) To begin ; அகப்படுத்துதல். விளைபொருள் மங்கையர் முகத்தினும்... சொல்லினுந் தொடக்கும் (கல்லா. 62, 28). 2. [K. todaku.] To catch hold of, ensnare; பொருத்துதல். (W.) -intr. 4. To make to agree; தரித்தல். பாதுகை திருவடி தொடக்கி (விநாயகபு. 80, 278). 3. [T. todagu.] To wear, put on;

Tamil Lexicon


துடக்குதல்.

Na Kadirvelu Pillai Dictionary


toṭakku-,
5 v. cf. துடக்கு-. tr.
1. To tie;
கட்டுதல். நினைத்துன்பத்தாற் றொடக்கினேன் (சீ¤வக. 579).

2. [K. todaku.] To catch hold of, ensnare;
அகப்படுத்துதல். விளைபொருள் மங்கையர் முகத்தினும்... சொல்லினுந் தொடக்கும் (கல்லா. 62, 28).

3. [T. todagu.] To wear, put on;
தரித்தல். பாதுகை திருவடி தொடக்கி (விநாயகபு. 80, 278).

4. To make to agree;
பொருத்துதல். (W.) -intr.

To get entangled, obstructed ;
சிக்கிக்கெள்ளுதல். சங்தந்துங்க விலைக்கதலிப் புதன்மீது தொடக்கி (பெரியபு. ஆனாய. 4).

toṭakku-,
5 v. tr. தொடக்கு-. [K. todagu.]
To begin ;
ஆரம்பித்தல். (W.)

DSAL


தொடக்குதல் - ஒப்புமை - Similar