துஞ்சரித்தல்
thunjarithal
கண்விழித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்விழித்தல். வஞ்சிக் கொம்பரிற் றுஞ்சரித் துளரி யொளிமயிர்க்கலாபம் பரப்பி (பெருங். உஞ்சைக். 40, 118). To wake up;
Tamil Lexicon
tunjcari-,
11 v. intr. prob. துஞ்சு- +அரி-.
To wake up;
கண்விழித்தல். வஞ்சிக் கொம்பரிற் றுஞ்சரித் துளரி யொளிமயிர்க்கலாபம் பரப்பி (பெருங். உஞ்சைக். 40, 118).
DSAL