Tamil Dictionary 🔍

குச்சரித்தல்

kucharithal


அருவருப்புக் கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருவருபுக்கொள்ளுதல். கருமச்சழக்கிற் குச்சரிப்பன் (ஞான வா. நிருவா. 11). To feel disgusted;

Tamil Lexicon


kuccāi-,
11 v. intr. prob. kutsā. cf. குச்சி-.
To feel disgusted;
அருவருபுக்கொள்ளுதல். கருமச்சழக்கிற் குச்சரிப்பன் (ஞான வா. நிருவா. 11).

DSAL


குச்சரித்தல் - ஒப்புமை - Similar